மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கருப்பூர் அருகே ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது இந்த பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை மாலை பயங்கர சட்டத்துடன் பேன்சி பட்டாசு தயாரிக்கும் இடத்தில் இருந்து வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கந்தசாமி என்பவர் தப்பி ஓட முயன்ற பொழுது இரும்பு வேலியில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் எட்டையாபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்