அன்புமணி ராமதாஸ் ஆலோசனை. கடலூரில் அன்புமணி ராமதாஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடலூரில் ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற பயணத்தில் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது நாளாக இன்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் அ