காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநைப் பெறுங்கள் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று நடைபெற்றது முகாமில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் மலர்கொடிகுமார் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்