திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிஞர் அண்ணா பயிற்சி அரங்கத்தில் இன்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தலில் பிடிபட்ட வாகனங்கள் ஏலம் விடும் பணி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.