திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் லாட்ஜ் எதிரில் இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் போராட்டத்தை தூண்டும் வகையில் செயல்படும் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது.