திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேர்வீடு பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு (61) இவர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள புளியந்தோப்பில் இருக்கும் புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம். இறப்பிற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.