திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ள குமரன் திருநகரில் விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது கோவில் கும்பாபிஷேகம் வரும் 14 ம் தேதி நடைபெற உள்ளது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன் கோவிலில் உள்ள கோபுர கலசங்களில் ஊற்றுவதற்கும் மேலும் மூலவர் சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்வதற்கு தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டது.