திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார்-35 இவர் கல்யாணகுப்பம் பகுதியில் உள்ள தாஸ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்,அப்போது ஏற்கனவே சேதமடைந்த மின்கம்பத்தில் இருந்த மின் வயரை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்ட போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,