கோவை மாவட்டம் சிறுமுகை வன சரகத்துக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் இருந்து காந்தவயல் செல்ல மேல் வழியை காந்த வயிறு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் அந்த பகுதி வனப்பகுதியை ஒட்டியே செல்லும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டு அங்கேயே உளமாடி வருவதால் அச்சமடைந்துள்ளனர்