பாரதிய ஜனதா கட்சியின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாடு தச்சநல்லூர் புறவழிச்சாலையில் இன்று மாலை நடைபெற்றது இதனை தொடர்ந்து அன்பு நகரில் உள்ள பாஜக மாநில தலைவர் இல்லத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் பாஜக தேசிய தலைவர் எச் ராஜா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் பொழுது.தவெக மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு அரசியல் முதிர்ச்சி அற்ற பேச்சு இன்னும் விஷயங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.