செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆனைக்குன்றம் கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து ஒலக்கூர் வழியாக திருவக்கரைக்கு கருங்கல் சக்கை ஏற்றி சென்ற டிப்பர் லாரி அதிக பாரத்துடன் இருந்ததால் நிலை தடுமாறி முருங்கை கிராமத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்,