2022 ஆண்டு மற்றும் 23 வரையிலும் அதே போல 2023 முதல் 2024 வரை காவேரி பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை லாபத்தில் போய்க் கொண்டிருந்த பால் சொசைட்டி தற்போது திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்துள்ளனர். எனவே துணைப்பதிவாளர் மற்றும் செயலாளசியர் இனிவரும் காலங்களில் மாதம்தோறும் நஷ்டம் ஏற்படாமல் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியாளர் அறிவுரை செய்து பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்