நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண்: 17 அமைந்துள்ள நாய்கள் அறுவை சிகிச்சை கூடத்தை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து தொடங்கி வைத்தார் உடன் நகராட்சி ஆணையர் திருமதி லீனா சைமன் அவர்கள், நகரமன்ற துணை தலைவர் திரு.செந்தில் , மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு.பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். #nagapattinam_municipality