டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் வரும் 7 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணி அளவில் சாயரட்சை பூஜை நடைபெறும் மாலை 6 மணிக்கு திருக்கோவில் திருநடைகள் சாத்தப்படும். மறுநாள் 8 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் இன்று மதியம் 1:30 மணி அளவில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.