திண்டுக்கல்லை அடுத்த குஞ்சரம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தருமத்துபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகானந்தம் மற்றொருவர் முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் தாலுகா போலீசார் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை