விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டத்தில் உறுப்பினர்களான உள்ள ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள்மொழி, முரளி சங்கர், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர். நிர்வாக குழுவில் உறுப்பினர்களாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,