தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு தரைப் பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிர்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது இதை தடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தில் ஆறுமுகம் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு வழங்கினர் இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.