தர்மபுரி மாவட்டம் நீ இப்பவே பொம்முடி அருகே சிறுமிக்கு பாலில் தொந்தரவு கொடுத்த பொம்மிடி காந்தி நகர் பகுதியில் சேர்ந்த பொன்னை 70, தர்மபுரி போக்ஸோ நீதிமன்றத்தில் இன்று ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 15,000 அபராதம் வைத்து தீர்ப்பு வழங்கியது அடுத்து பொம்மிடி போலீசார், பொன்னனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,