பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மெளலான பள்ளியில் இருந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது, பேரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை பகுதியில் முடிவடைந்தது, பேரணிகள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,