பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா திருவலம் அருகில் உங்களுடன் சாலையின் திட்ட முகாம் நடந்தது முகாமில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்த தொகுதிகளை வழங்கினார் மாவட்டத்தில் இதுவரை 48 முகாம்களில் 41,611 மனுக்கள் புறப்பட்டதாக தெரிவித்தார்