தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மந்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ரிப்பன் வெட்டி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் ,. கட்சி நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் இருபல் ஆசிரியர் மாணவ மாணவியர் பங்கேற்றனர்