கோவை சாரதா ரோடு முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் இவர் சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வந்த போது பையில் 50 சவரன் தங்க நகையை வைத்து எடுத்து வந்துள்ளார் பையை மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் அதனை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி பயணியிடம் ஒப்படைத்தனர்