ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மேல்நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல் இவரது மகள் கிருத்திகா தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் கிருத்திகாவை அகரம் கிராமத்தை சேர்ந்த கவியரசு ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கிருத்திகாவை கவியரசு சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிருத்திகா கலவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா