காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழ்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம் கழக செயலாளரும் வி.சோமசுந்தரம்,கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்