தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை கிருஷ்ண கிராமணி தோட்டம் பகுதியை சேர்ந்தவரிடம் செல்போன் பறித்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது