தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மோளையானூர் திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் , கோவையில் அக்டோபர் மாதம் நடைபெறும் திமுக இளைஞரணி மண்டல மாநாடு குறித்து. செங்கல்பட்டு மாநில இளைஞரணி துணை செயலாளர் . அப்துல்மாலிக் உள்ளிட்டோர் ஆலோசிக்கப்பட்டது ,