பெரம்பலூர் தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கன்வினர் அபிமன்னன் தலைமை வகித்தார், ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்,