கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு மற்றும் வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து திமுக சார்பில் சேர்மன் கருணாநிதி தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை