ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த கவிசாண்டலின்,ராகுல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட எஸ்.பியின் பரிதுரையின் பேரில் இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்