கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு விளாமரத்தூர் பகுதியில் இருந்து குடிதண்ணீர் எடுத்து விநியோகம் செய்ய புதிய குடிநீர் திட்டம் தயாராகி வருகிறது அந்த குடிநீர் திட்ட பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து நீலகிரி எம்பி ஆ.ராசா நேரில் சென்று பார்வையிட்டார்