பெரம்பலூர் மாவட்டம் வி களத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற வி.களத்தூரில் உள்ள இந்து முஸ்லிம் மக்களிடையே மாவட்ட எஸ்பி ஆதார்ஷ் பசேரா அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்,அமைதி பேச்சு வார்த்தையில் அரசு விதிகளின்படி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர்,