பெரம்பலூர்,அரியலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்திற்காக பாட்டில்கள் மீது பத்து ரூபாய்கான ஸ்டிக்கரை ஒட்டும் பணிக்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் டாஸ்மாக் பணியாளர்களை ஸ்டிக்கர் ஒட்டுமு பணியை செய்ய நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தி பத்து ரூபாய் ஸ்டிக்கரை டாஸ்மார்க் மாவட்ட அலுவலகத்தில் பணியாளர்கள் ஒப்படைக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.