கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையில் MJ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள்