ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வந்து மரியாதை செலுத்த உள்ள நிலையில் வருகின்ற அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் அவ