திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மன்னரைப் பகுதியில் ரயில்வே உயர் மட்டும் மேம்பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிலத்தை கொடுத்த உரிமை தாரர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்