கோவை மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 1500 சிலைகள் வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது இதில் எட்டு இடங்களில் சிலைகள் கரைக்கவும் சிலைகள் கொண்டு போகும் வழியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும் எனவும் கண்காணிக்கப்படும் எனவும் இதை அடுத்து ஆனைமலை பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக மாலை ஆறு மணி அளவில் போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது கோவை செட்டிபாளையம் மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு டிஸ்பிக்கள் நானூறு போலீசார் கல்லூரி மாணவர்கள்