Install App
candyriyaz
This browser does not support the video element.
பழனி: பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Palani, Dindigul | Sep 11, 2025
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம், சின்னகலையம்புதூர், காவலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!