வேப்பூர் அடுத்த கழுதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர வலியுறுத்தி சாலை மறியல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் மணிகண்டன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல முயன்ற பொழுது அந்த வழியாக வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதி