திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓயாமாரி பகுதியில் கடந்த 2023 மார்ச் 15ஆம் தேதி ஹரிசந்திரா பைரவர் கோவில் முன்பு பூக்களை நடத்தி வரும் ஒருவரை முன்விரோதம் காரணமாக அறிவாளால் வெட்டி கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடர்பாக கீழ தேவதானம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டனர்