நாகர்கோவில் அடுத்த படத்தைப் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் இன்று ஆய்வு செய்தார்