Download Now Banner

This browser does not support the video element.

தேவகோட்டை: அருணகிரிபட்டினம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி உற்சவ விழா "1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்"

Devakottai, Sivaganga | Aug 6, 2025
தேவகோட்டை அருணகிரிபட்டினம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் ஆடி உற்சவ திருவிழா கருதாஊரணி விநாயகர் கோவிலில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த 1000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி,வேல் காவடி,பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று கோவில் முன்பு தீகுழியில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us