நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டும் தோறும் ஊதிய உயர்வு, பணி நியமன ஆணை வழங்ககோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்