சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் அப்போது செங்கோட்டையன் பேட்டி அளிக்கும் போது உடனிருந்த நகர செயலாளர் கணேசன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்