பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் மறைந்த சீதாராமய்ச்சேரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பதினைந்து பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை கட்சியின் மூத்த உறுப்பினர் டாக்டர் கருணாகரன் இடம் வழங்கினார்.