கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரம் முதலாம் ஆண்டு மாபெரும் எருது விடும் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த எருது விடும் போட்டியில் கிருஷ்ணகிரி, சூளகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர், பர்கூர், பாகலூர், கப்பல் வாடி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. தமிழக அரசின் நிபந்தனைகள் படி எருதுகளை முழு பரிசோதனை செய்யப்ப