இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான சி பி ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் இந்த இரவு 7 மணி அளவில் கோவை காந்திபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி கோஷம் எழுப்பி கொண்டாடினர்.