பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாமரத்து பாளையம் பகுதியில் பவானி சட்டமன்றம் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தார் சாலை அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சரும் தற்போதைய பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பண்ணன் அவர்கள் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் துணைச் சார்ந்த அலுவலர்கள் ஏராளமான உடன் இருந்தனர்