உலக தென்னை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான கருத்தரங்க கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முதன்மையர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முனைவர் வெங்கடேசன் தலைமை உரை உரையாற்றினார் இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் பேசுகையில் தென்னை சாகுபடியில் பூப்பூக்கும் தருணத்தில் வெப்பநிலை மாற்றத்தின்