வீட்டிற்குள் இருந்த சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை கதவை உள்பக்கமாக தாளிட்டு மாட்டிக் கொண்டது. இந்நிலையில் அங்கு வந்த குழந்தையின் தாய் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். செய்வது அறியாது திகைத்த அவர் கதறி துடித்தார். இந்நிலையில் அந்த வழியாக தூய்மை பணி செய்து கொண்டு சென்று கொண்டு இருந்த தூய்மை பணியாளர் ஒருவரை அழைத்து இதுகுறித்து கூறிய அழுது உள்ளார்.