தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் 1971.84., 89, ஆகிய மூன்று முறை திமுக எம்எல்ஏவாக தேர்வு பெற்ற சின்னச்சாமி முன்னாள் எம்எல்ஏ அவர்கள் மறைவிற்கு வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் தர்மபுரி எம்பி மணி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் , பின்பு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர் ,